கொரோனா தொற்று நிலைமையை அடுத்து நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை கிழக்கு நாயாறு மீனவப் பகுதி, கேகாலை மாவட்டத்தில் மிஹிபிட்டிய கிராம சேவகர் பிரிவின் மாதெயியாவ கிராமம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மருதமுனை 03 ஆகிய பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM