ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பிரதேசசபை உறுப்பினர்கள் மீண்டும் ஐ.தே.க.வில் இணைவு

Published By: Digital Desk 8

30 Jun, 2021 | 01:39 PM
image

(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த  உடுநுவர பிரதேசசபையின்  உறுப்பினர்கள் 12 பேர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

உடுநுவர  பிரதேசசபையில்  ஐக்கிய மக்கள் சக்திக்கு  ஆதரவளித்த  பிரதேசசபை உறுப்பினர்கள் 13 பேரில் 12 பேர் இவ்வாறு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு மீண்டும் கட்சியின் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் பாரம்பரிய கட்சியான ஐ.தே.க.வையும் யானை சின்னத்தையும் ஒருபோதும் தம்மால் மறந்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக தாம் செயற்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொகுதி அமைப்பாளரின் தீர்மானத்திற்கமையவே தாம் கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவளிக்க நேரிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36