தியவன்னா ஓயாவிலிருந்து மேலும் ஒரு  துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

கண்டு பிடிக்கப்பட்ட  துப்பாக்கியானது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ லெப்டினன் கேர்னலால் வீசப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலமாக குறித்த குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.