(எம்.மனோசித்ரா)
பஷில் ராஜபக்ஷவின் பதவியேற்பு தொடர்பில் அரசாங்கம் இது வரையில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறுமா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற விஜயம் , எவ்வாறு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்வார் , அவருக்கு என்ன பதவிகள் வழங்கப்படும் என்பவை முற்று முழுதாக ஆளுங்கட்சியின் உள்ளக விவகாரமாகும். இது தொடர்பில் சரியான முறையில் தீர்மானங்களை எடுத்து அதனை நாம் அறிவிப்போம். மக்கள் மத்தியில் இது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டாலும், கட்சி ரீதியில் ஸ்திரமான தீர்மானத்தை எடுத்த பின்னரே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM