'' வாழ்க்கை வாழ்வதற்கே " இலவச பயிட்சிப் பட்டறை 

Published By: Gayathri

24 Jun, 2021 | 04:51 PM
image

07 நாட்களில் வாழ்க்கையில் வெற்றிகரமான மாற்றங்களை கொண்டு வர Sky yoga sri Lanka வழங்கும் “வாழ்க்கை வாழ்வதற்கே” இலவச  பயிட்சி பட்டறையொன்று இடம்பெறவுள்ளது.

நினைத்ததை அடைய மனதை தாயார்படுத்துதல், ஆரோக்கிய வாழ்க்கைக்கான இலகுவான நடைமுறைகள்,  வெற்றிகரமான வாழ்கை வாழ தலைமைத்துவ பயிற்சியாக இந்த பயிற்சிப்பட்டறை இடம்பெறவுள்ளது. 

எதிர்வரும் 26 திகதி முதல் ஜூலை 02 ஆம் திகதி வரை இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை இந்தப் பயிற்சிப்பட்டறை இடம்பெறவுள்ளது.

Sky yoga sri Lanka இணையவழி zoom ஊடாக நடத்தும் இலவச பயிட்சிப்பட்டறையில் நீங்களும் கலந்துகொள்ளலாம்.

zoom id 362-170-3666

password - sky

மேலதிக தொடர்புகளுக்கு - 077 937 1846

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08