(எம்.மனோசித்ரா)

மறைந்த ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 97 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு பெறுமதி மிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

No description available.

'எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதிர்;க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இவை வழங்கி வைக்கப்பட்டன.

No description available.

எதிர்க்கட்சி தலைவரின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் 'ஜன சுவய' கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நலத்திட்டத்தின் 17 ஆவது கட்டமாக 3,629,000 பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்கள் பலப்பிட்டிய தள வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

No description available.No description available.