யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம் | Virakesari.lk

ஜே/69, ஜே/71  ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கடந்த ஒருவாரத்தில் சுமார் 125 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இரு கிராம சேவகர் பிரிவுகளையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.