எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது பதாகைகள் ஏந்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.