யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 3 வென்டிலேட்டர்கள் இன்று (22/06) காலை அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன.

No description available.

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் தந்தையார் கே.டி.சிறிசேன மற்றும் அவருடைய மாமனார் வில்லியம் ஆரியராஜா நினைவாக இந்த வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன.  

No description available.

மிக இக்கட்டான தற்போதைய சூழலில் வெட்டிலேட்டர்கள் மிக அத்தியாவசியமான ஒன்று என வைத்தியசாலையின் பணிப்பாளர் சிறீபவானந்தராஜா தெரிவித்தார்.

No description available.

13.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களே இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இந்நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர்,  பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் தம்மிக்க பெரேராவின் குடும்பத்தினர்கள் பங்குபற்றினர்.

No description available.