கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 18 பேருக்கு கொரோனா தொற்று 

By T Yuwaraj

21 Jun, 2021 | 09:58 PM
image

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி குறித்த கிராமத்தினை சேர்ந்த 182 பேரிடம் பி.சி.ஆர் மாதிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை கூடுதலாக அடையாளம் காணப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25
news-image

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான...

2022-10-06 11:47:48
news-image

ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்- நாடு...

2022-10-06 11:09:34
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும்...

2022-10-06 11:09:53
news-image

பால் தேநீர், தேநீரின் விலைகள் குறைப்பு!

2022-10-06 10:56:22
news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரம் -...

2022-10-06 10:52:59
news-image

ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட மூவருக்கு பூரண...

2022-10-06 11:46:55