-ஆர்.ராம்-

“நான் நிதி அமைச்சராக இருந்தபோது எரிபொருள் MRP = V1 + V2+ V3+ V4  என்ற சூத்திரத்தினை அறிமுகப்படுத்தியிருந்தேன். அந்த சூத்திரத்தினைப் பின்பற்றியிருந்தால் கடந்த மார்ச் மாதம் பத்தாம் திகதியளவில் எரிபொருட்களின் விலையை லீற்றருக்கு குறைந்தது 20 ரூபாவினால் குறைத்திருக்க முடியும். 

நான் நிதி அமைச்சு பதிவியிலிருந்து விலகும் போது உலக சந்தையில் எரிபொருட்களின் விலை 63டொலர்களாகக் காணப்பட்டது. 2020 இல் 23 டொலர்களாக குறைவடைந்தது. ஆகவே நான் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை தொடர்ச்சியாக பின்பற்றியிருந்தால் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை உபயோகிக்கும் சகல மக்களும் 2 பில்லியன் டொலர்கள்; வரை நன்மையைப் பெற்றிருக்கக் கூடும்”

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-20#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.