ஜனாதிபதியின் 72 ஆவது பிறந்த தினத்துக்கு இந்துமதபீடம் வாழ்த்து

Published By: Digital Desk 3

19 Jun, 2021 | 10:31 PM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினத்துக்கு  இந்துமத பீடம் சார்பாக பிரதமரின் இந்துமத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

வாழ்த்து செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும், அனைத்து மதங்களும் போற்றப்படவேண்டும்  என்ற உயரிய கொள்கையும் சிந்தனையும் கொண்டவர் ஜனாதிபதி.  

நாட்டின்  வளர்ச்சிக்கான ஜனாதிபதியின் சேவைகளுக்கு இறைவன் ஆசி அருளவேண்டுமென தெரிவித்து வாழ்த்துகளை இந்துமத பீடம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52