ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசிந்தர ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் இன்று (30) ஆஜராகயுள்ளார்.

தியகம - மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணியின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலமளிக்கவே இவர் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.