வீரகேசரியின் டிஜிட்டல் பிரிவின் பொறுப்பதிகாரி திரு. எஸ். ரமேஷ்குமாரின் தாயார் திருமதி. ஜானகி சுப்பிரமணியம் அவர்கள் 17.06.2021 வியாழக்கிழமையன்று, தனது 63 ஆவது வயதில் காலமானார்.

அன்னாரின் பூதவுடல், இல 65, நோர்வூட் கொலணி, நோர்வூட் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.