டிக்டொக் உரிமையாளரின் வருமானம் இரட்டிப்பு

Published By: Digital Desk 3

18 Jun, 2021 | 03:15 PM
image

டிக்டொக் செயலியின் உரிமையாளரான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு வருமானம் இரட்டிப்பாகியுள்ளது.

நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கிய ஒரு உட் குறிப்பில் மொத்த வருவாய் 2020 ஆம் ஆண்டில் 111 சதவீதம் 34.3bn (. 24.7bn) ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களின் படி, உலகளாவிய ரீதியில் டிக்டொக் செயலியின் தொடர்ச்சியான பிரபலத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பைட் டான்ஸ் மற்றும் பல சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த விடயம் வெளிவந்துள்ளது.

பைட் டான்ஸ் அதன் வருடாந்திர மொத்த இலாபம் 93 வீதமாக அதிகரித்து 19 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதோடு அதேநேரத்தில் 45 பில்லியன் டொலர் நிகர இழப்பை பதிவு செய்ததுள்ளது.

நிகர இழப்பு ஒரு கணக்கை சரிசெய்தல் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக இல்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி பைட் டான்ஸ் அதன் அனைத்து தளங்களிலும் மாதந்தோறும் சுமார் 1.9 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.

பைட் டான்ஸ் நிறுவனத்தின் ஒரு செய்தித் தொடர்பாளர் இந்த புள்ளிவிவரங்களை பிபிசிக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26