அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் சிம்பாப்வே வீரர் கைல் ஜார்விஸ் ஓய்வு

By Vishnu

18 Jun, 2021 | 11:45 AM
image

சிம்பாப்வே அணியின் வேகப் பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

32 வயதான கைல் ஜார்விஸ், காயம் மற்றும் உடல் நலக் குறைவினால் ஒருவருடம் பாதிப்படைந்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பனை வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமான அவர் 13 டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 22 டி-20 போட்டிகளில் விளையாடி முறையே 46, 58 மற்றும் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொவிட் -19, மலேரியா மற்றும் கொலராடோ டிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களையும் ஜார்விஸ் எதிர்த்துப் போராடி வந்தார்.

இறுதியாக 2020 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின்போது, அவரது முதுகில் ஏற்பட்ட காயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜார்விஸை விலக்கி வைத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு...

2022-10-06 11:48:30
news-image

8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப்...

2022-10-06 11:16:02
news-image

இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது-...

2022-10-05 17:23:59
news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51
news-image

மில்லரின் அதிரடி வீண் : தென்னாபிரிக்காவை...

2022-10-03 10:49:34
news-image

கிரிக்கெட்டை போலவே கால்பந்தையும் பிரபலமாக்குவதே தனது...

2022-10-02 13:58:36
news-image

திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

2022-10-02 12:37:19
news-image

மேல்மாகாண காட்டா சுற்றுபோட்டி

2022-10-02 12:02:04