கொழும்பில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் இடிந்து வீழ்ந்தது

Published By: Vishnu

17 Jun, 2021 | 03:01 PM
image

கொழும்பு, கொம்பனித் தெரு பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பழமைவாய்ந்த கட்டிடம் ஒன்று நேற்றிரவு இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டி சோய்சா என்ற குறித்த கட்டிடம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், இடிந்து வீழ்வதற்கு முன்னர் சிறுதி காலம் கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கட்டிடத்தை இடிக்க உரிமையாளர் முன்பு அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு இரவு கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், அதனால் உயிரிழப்புகளோ எதுவித காயங்களோ பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் உறுதிபடுத்தினர்.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15