முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற உத்தரவை அடுத்து செயலிழக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.