பாலியல் நடவடிக்கைக்காக இணையத்தில் சிறுமி விற்பனை : ஒருவர் கைது

By Vishnu

17 Jun, 2021 | 11:35 AM
image

15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணைத்தளத்தில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜம்புரெலிய வசிக்கும் 26 வயதுடைய மேற்படி சந்தேக நபர் மீது, சிறுமியை பல்வேறு இளைஞர்களுடன் சிறுமியை பாலியில் நடவடிக்கையில் ஈடுபட ஊக்குவித்ததாகவும், வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரங்களில்...

2022-10-03 16:51:03
news-image

டீசலின் விலையை குறைக்க முடியாது -...

2022-10-03 16:15:16
news-image

காத்தான்குடி கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவரைக்...

2022-10-03 20:47:47
news-image

வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால்...

2022-10-03 16:12:06
news-image

ரயில்வே திணைக்கள சொத்துக்களை கொள்ளையிட்ட மூவர்...

2022-10-03 17:03:50
news-image

மட்டு. கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி விவசாயி...

2022-10-03 17:08:23
news-image

மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க...

2022-10-03 16:56:26
news-image

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் -...

2022-10-03 16:23:08
news-image

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :...

2022-10-03 16:49:44
news-image

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைகிறது...

2022-10-03 16:07:56
news-image

சாய்ந்தமருது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியை...

2022-10-03 16:25:17
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை...

2022-10-03 16:02:37