விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்தப் பகுதிகளில் சிறிய அளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நிலநடுக்கமானது 1.94 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.