bestweb

நியமனம் வழங்கப்படாத ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள் சமூகவலைத்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

16 Jun, 2021 | 06:56 PM
image

இரண்டாம் மொழி ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களின் நியமனம் கோரி இன்று 16.06.2021 காலை 09 மணி முதல் சமூகவளைத்தளமான பேஸ்புக்கின் ஊடக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

No description available.

நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்ட 1300 ஆசிரியர்களால் குறித்த விழிப்புணர்வு போராட்டம் சமூகவளைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரிய நியமனம் வேண்டி இதற்கு முன்பும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது தொடர்பில் எந்தப் பலனும் கிடைக்கப்பெறாத நிலையில் இவ்வாறு ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களின்  ஒன்றிணைந்து இன்று சமூக வலைத்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப் போராட்டம் குறித்து பல தரப்புகளிலும் சிறந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இந் நியமனம் தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரிகள் தகுந்த தீர்மானங்களை எடுக்க ஒத்துழைப்பு வழங்குவார்கள் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

No description available.No description available.No description available.No description available.No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56