ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இன்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவரது  உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

குறித்த சந்திப்பின்போது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பரவல் காரணமாக  பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் கலந்துைரையாடப்பட்டது.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்