2020 யூரோ ஊடகவியலாளர் சந்திப்பில் பிரெஞ்சு வீரரான பால் போக்பா, தனக்கு முன்னால் மேசையிலிருந்த ஹெய்னெக்கென் பீர் போத்தலை அகற்றி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வழியை பின்பற்றியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு ஜேர்மனிக்கு எதிரான பிரான்சின் தொடக்க ஆட்ட வெற்றியைத் தொடர்ந்து ஊடகக் கடமைகளை மேற்கொண்டபோதே இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த போக்பா, தனது பார்வையில் இருந்த பீர் போத்தலை எடுத்து மேசைக்கு கீழ் மறைமுகமாக வைத்தார்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை, ஆல்கஹால் 'ஹராம்' அல்லது தடைசெய்யப்பட்ட ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரம் போத்தலை அகற்றுவது போட்டியின் ஆதரவாளருக்கு ஒப்புதல் அளிக்க அவர் விரும்பாததால் இருக்கலாம்.
ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகல் ஆட்டத்திற்கு முன்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த இரு கோகோ கோலா போத்தல்களை அகற்றிய பின்னர் போக்பாவின் இந்த நிலைப்பாடு வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM