எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவலால் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக நீர்கொழும்பு பகுதி மீனவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நீர்கொழும்பு - பிட்டிபன மத்தி கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுது.

 ( படப்பிடிப்பு : ஜே.சுஜீவ குமார்)