நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்று ஜூன் 14 ஆம் திகதி 55 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.