வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நன்கு ஆமைக்குஞ்சுகளை வைத்திருந்த ஹட்டன், கொட்டக்கலைச் சேர்ந்த நபர் (54) ஒருவரை பதுளை பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.