நாட்டில் நேற்று 13 ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,260 பேராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.