வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட மாட்டை இறைச்சிக்காக திருடிய விசமிகள்

By T Yuwaraj

14 Jun, 2021 | 09:12 PM
image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட கேப்பை இன பசுமாட்டை திருடி இறைச்சியாக்கியுள்ளதாக மாட்டின் உரிமையாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வாதாரமாக வளர்க்கும் கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கும் சம்பவங்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினமும் (13)  உருத்திரபுரம் 10 ம் வாய்க்கால் பகுதியில் வீட்டில் கட்டிவிடப்பட்டிருந்த உயர் ரக பசுமாட்டினை களவாடி உருத்திரபுரம் பொதுமயானத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்திற்குள் வெட்டி இறைச்சியாக்கி விட்டு  பசுமாட்டின் தலை, தோல்களை விட்டு சென்றுள்ளனர்.

சுமார் 80000 ரூபா பெறுமதிக்கு மேலான குறித்த பசுமாடு தற்சமயம் பால் தருகின்ற  நிலையில் இறைச்சியாக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ள நிலையில், அன்மைய நாட்களாக ஆடு,மாடு, கோழிகள் என்பன தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47