மாத்தளை மாவட்டத்தில் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபையினர் ஏற்பாட்டில் மாத்தளை நகரத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலய அறங்காவலர் சபையினர், முருகன் ஆலய அறங்காவலர் சபையினர், களுதாவளை ஏழு முக காளியம்மன் ஆலய அறங்காவலர் சபையினர், சிந்தாக்கட்டி முருகன் ஆலய அறங்காவலர் சபையினர் மற்றும் மாத்தளை பொது அமைப்புகள் , வர்த்தக பிரமுகர்கள் இணைந்து பயணத்தடையால் பாதிக்கப்பட்ட வருமானம் குறைந்த மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கும் கிராம மக்களுக்கும் ஒரு கோடி ரூபாய் நிதியின் ஊடாக 6500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் தலைவர் விக்னேஸ்வரா சர்வானந்தா உட்பட அறங்காவலர்களும் அனைத்து ஆலயங்களின் அறங்காவலர்களும் மாத்தளை மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜீகே பெரேரா மாத்தளை நகர பிதா சந்தனம் பிரகாஷ் மாத்தளை மாவட்ட பிரதேச செயலாளர் மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜானக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM