தென் சூடானில் இனவாத மோதல் : 13 பேர் பலி : 16 பேர் காயம்

By Digital Desk 2

14 Jun, 2021 | 07:45 PM
image

தெற்கு சூடானில் இடம்பெற்ற இனவாத மோதல்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். 

தெற்கு சூடான் நாட்டில் லேக்ஸ் மாகாணத்தில் வசித்து வரும் கோனி மற்றும் தெயீத் என்ற இரு இனக்குழுக்கள் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடந்து வருகிறது.

அவர்கள் கால்நடைகளை வேட்டையாடுதல், பழிவாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்காக உள்ளூர்வாசிகள் சட்டவிரோத வகையில் துப்பாக்கிகளை ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

அவற்றை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.  இந்நிலையில், ரும்பெக் ஈஸ்ட் என்ற பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து பொலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திபெத் மீதான தனது பொய்யான உரிமை...

2022-09-26 17:29:36
news-image

சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில்...

2022-09-26 15:56:59
news-image

ரஷ்யாவில் பாடசாலையொன்றிற்குள் துப்பாக்கி பிரயோகம் பத்துபேர்...

2022-09-26 15:22:11
news-image

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிறுவனத்தினை இலக்குவைத்து சைபர்...

2022-09-26 12:49:59
news-image

உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர்...

2022-09-26 13:00:55
news-image

ஈரானில் ஆர்ப்­பாட்­டங்­களை முறி­ய­டிப்­ப­தற்­காக கள­மி­றக்­கப்­பட்­டுள்ள பெண்...

2022-09-26 13:00:10
news-image

ஈரானில் வலுக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்...

2022-09-26 13:12:19
news-image

2023 இல் குவாட் அமைப்பின் கூட்டத்தை...

2022-09-26 12:58:09
news-image

முதன் முறையாக ராணி 2ஆம் எலிசபெத்...

2022-09-26 11:35:56
news-image

இத்தாலி பொதுத்தேர்தல் : பிரதமராக ஜோர்ஜியா...

2022-09-26 11:25:59
news-image

கொவிட் குறித்து வதந்திகளை பரப்பியமைக்காக சீனாவில்...

2022-09-25 12:05:01
news-image

தாய்வான் தொடர்பான அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை...

2022-09-25 11:39:18