கொவிட் தொற்றால் மேலும் 63 உயிரிழப்புகள்

Published By: Vishnu

13 Jun, 2021 | 08:54 AM
image

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் நேற்றைய தினம் மேலும் 63 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 23 தொடக்கம் மே 31 வரையான காலப் பகுதியில் 12 உயிரிழப்புகளும், ஜூன் 1 முதல் ஜூன் 11 திகதி வரையான காலப் பகுதியில் 51 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேசயம் நேற்றைய தினம் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை.

இதனால் நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,136 ஆக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரப்பெட்டி விழுந்து இளைஞன் மரணம்!

2024-05-29 11:27:25
news-image

பஸ் கவிழ்ந்து விபத்து ; 27...

2024-05-29 11:33:55
news-image

இலங்கையை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்ட விவகாரம்...

2024-05-29 11:03:50
news-image

இன்றைய தங்க விலைச் சுட்டெண்

2024-05-29 10:47:43
news-image

ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில்...

2024-05-29 10:50:19
news-image

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம்...

2024-05-29 10:24:11
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு...

2024-05-29 10:56:48
news-image

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின்...

2024-05-29 10:11:30
news-image

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-05-29 10:10:35
news-image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில்...

2024-05-29 10:11:29
news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19