ஓபநாயக்க பிரதேசத்தில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் பதுளை - கொழும்பு பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த மரத்தை தற்பாது பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அகற்றிவருவதாகவும் குறித்த பாதைக்கு பதிலாக மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.