கொவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட 2020 யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

யூரோ என அழைக்கப்படும் 2020 ஆம் ஆண்டுக்கான யு.இ.எஃப்.ஏ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அதன்படி 31 நாட்களில் 51 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பிரிவுக்கு 4 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது.

குழு ஏ: துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து

குழு பி: டென்மார்க், பெல்ஜியம், ரஷ்யா, பின்லாந்து

குழு சி: நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, நார்த் மேசிடோனியா

குழு டி: இங்கிலாந்து, குரேஷியா, ஸ்காட்லாந்து, செக். குடியரசு

குழு இ: ஸ்பெயின், போலந்து, ஸ்வீடன், ஸ்லோவேகியா

குழு எஃப்: ஹங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி.

ஒவ்வொரு பிரிவிலிருந்தும் டாப் 2 அணிகளும், 3 ஆவது இடம் பிடித்த சிறந்த அணிகளும் இறுதி 16 அணிகள் சுற்றில் விளையாடும், அதிலிருந்து 8 அணிகளுக்கான காலிறுதி, பிறகு அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

லண்டன், செவில், கிளாஸ்கோ, கோபன்ஹேகன், புடாபெஸ்ட், ஆம்ஸ்டர்டாம், புகாரெஸ்ட், ரோம், மியூனிக், பகூ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.

போட்டியின் வரலாற்றின் 60 ஆண்டுகளில் முதல்முறையாக, ஐரோப்பா முழுவதும் 11 வெவ்வேறு நகரங்கள் 16 ஆவது ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை நடத்துகின்றன. 

தொடக்கப் போட்டி துருக்கிக்கும் இத்தாலிக்கும் இடையில் ரோமில் உள்ள ஒலிம்பிகோ ஸ்டேடியத்தில் நடைபெறும். இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள வெம்ப்லி மைதானத்தில் நடைபெறும்.

Euro Cup 2021 match date and timings in Indian Standard Time

Euro Cup 2021 full schedule list

GROUP STAGE

 

Saturday, 12 June

 • Group A: Turkey vs Italy — 12:30 am IST, Rome
 • Group A: Wales vs Switzerland — 6:30 pm IST, Baku
 • Group B: Denmark vs Finland — 9:30 pm IST Copenhagen

Sunday, 13 June

 • Group B: Belgium vs Russia — 12:30 am IST, St Petersburg
 • Group D: England vs Croatia — 6:30 pm IST, London
 • Group C: Austria vs North Macedonia — 9:30 pm IST, Bucharest

Monday, 14 June

 • Group C: Netherlands vs Ukraine — 12:30 am IST, Amsterdam
 • Group D: Scotland vs Czech Republic — 6:30 pm IST, Glasgow
 • Group E: Poland vs Slovakia — 9:30 pm IST, St Petersburg

 

Tuesday, 15 June

 • Group E: Spain vs Sweden — 12:30 am IST, Seville
 • Group F: Hungary vs Portugal — 9:30 pm IST, Budapest

Wednesday, 16 June

 • Group F: France vs Germany — 12:30 am IST, Munich
 • Group B: Finland vs Russia — 6:30 pm IST, St Petersburg
 • Group A: Turkey vs Wales — 9:30 pm IST, Baku

Thursday, June 17

 • Group A: Italy vs Switzerland — 12:30 am IST, Rome
 • Group C: Ukraine vs North Macedonia — 6:30 am IST, Bucharest
 • Group B: Denmark vs Belgium — 9:30 pm IST, Copenhagen

Friday, June 18

 • Group C: Netherlands vs Austria — 12:30 am IST, Amsterdam
 • Group E: Sweden vs Slovakia — 6:30 pm IST, St Petersburg
 • Group D: Croatia vs Czech Republic — 9:30 pm IST, Glasgow

Saturday, June 19

 • Group D: England vs Scotland — 12:30 am IST, London
 • Group F: Hungary vs France — 6:30 am IST, Budapest
 • Group F: Portugal vs Germany — 9:30 pm IST, Munich

Sunday, June 20

 • Group E: Spain vs Poland — 12:30 am IST, Seville
 • Group A: Italy vs Wales — 9:30 pm IST, Rome
 • Group A: Switzerland vs Turkey — 9:30 pm IST, Baku

Monday, June 21

 • Group C: North Macedonia vs Netherlands — 9:30 pm IST, Amsterdam
 • Group C: Ukraine vs Austria — 9:30 pm IST, Bucharest

 

Tuesday, June 22

 • Group B: Russia vs Denmark — 12:30 am IST, Copenhagen
 • Group B: Finland vs Belgium — 12:30 am IST, St Petersburg

 

Wednesday, June 23

 • Group D: Czech Republic vs England — 12:30 am IST, London
 • Group D: Croatia vs Scotland — 12:30 am IST, Glasgow
 • Group E: Slovakia vs Spain — 9:30 pm IST, Seville
 • Group E: Sweden vs Poland — 9:30 pm IST, St Petersburg

 

Thursday, June 24

 • Group F: Germany vs Hungary — 12:30 AM IST, Munich
 • Group F: Portugal v France — 12:30 AM IST, Budapest

 

ROUND OF 16

 Saturday, June 26

 1: 2A vs 2B — 9:30 PM IST, Amsterdam

 

Sunday, June 27

 2: 1A vs 2C — 12:30 AM IST, London

 3: 1C vs 3D/E/F — 9:30 PM IST, Budapest

 

Monday, June 28

4: 1B vs 3A/D/E/F — 12:30 AM IST, Seville

5: 2D vs 2E — 9:30 PM IST, Copenhagen

Tuesday, June 29

6: 1F vs 3A/B/C — 12:30 AM IST, Bucharest

7: 1D vs 2F — 9:30 PM IST, London

 

Wednesday, June 30

 8: 1E vs 3A/B/C/D — 12:30 AM IST, Glasgow

 

QUARTER-FINALS

Friday, July 2

QF1: Winner 6 vs Winner 5 — 9:30 PM IST, St Petersburg

 

Saturday, July 3

QF2: Winner 4 vs Winner 2 — 12:30 AM IST, Munich

QF3: Winner 3 vs Winner 1 — 9:30 PM IST, Baku

 

Sunday, July 4

QF4: Winner 8 vs Winner 7 — 12:30 AM IST, Rome

 

SEMI-FINALS

 

Wednesday, July 7

SF1: Winner QF2 vs Winner QF1 — 12:30 AM IST, London

 

Thursday, July 8

SF2: Winner QF4 vs Winner QF3 — 12:30 AM IST, London

 

FINAL

 

Monday, July 12

Winner SF1 vs Winner SF2 — 12:30 AM IST, London