பதுளை மாவட்டத்தில்  முதல் கட்டமாக 50000 கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணி இன்று செந்தில் தொண்டமானால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

No description available.

பதுளை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம்  அடையாளம் காணப்பட்ட  பகுதிகளான  பண்டாரவளை, எல்ல ஹப்புத்தளை, ஆகிய சுகாதார பிரிவுகளுக்கு உட்பட்ட பிரேதேசங்களில் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.

No description available.No description available.No description available.No description available.No description available.