மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரித்தானிய நடிகை எமி ஜேக்சன். இவர் தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இணைந்து உருவாக்கி வரும் 2.0 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தன்னைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டு வருகிறார். மேலைத்தேய நடிகைகளும், நட்சத்திரங்களும் பின்பற்றி வரும் இந்த உத்தியை இவரும் தற்போது கடைபிடித்து வருகிறார்.

அதாவது தமது படுக்கையில் மேலாடையின்றி உறங்குவதை ஒரு புகைப்பட கலைஞரைக் கொண்டு படம்பிடித்து அதனை தன்னுடைய பிரத்யேக வலைப்பதிவில் பதிவேற்றியிருக்கிறார். இவரைப் பின்தொடரும் ரசிகர்களுக்கு இது ஒரு இனிய அதிர்ச்சியாக இருக்கும். இவ்விடயத்தில் நாமும் அவரது ரசிகராவிடுவோம். இவரது உறங்கும் புகைப்படத்தை போட்டு எம்முடைய உறக்கத்தை கெடுக்கிறார் என்று பின்னூட்டம் இடுகிறார்களாம் ரசிகர்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்