ஆபாச படத்தால் உயிரிழந்த 8 மாத குழந்தை

Published By: Robert

28 Aug, 2016 | 11:33 AM
image

பொள்ளாச்சி அருகே ஆபாச படம் பார்த்த இளைஞன் ஒருவன் தன்னுடைய காம பசிக்கு 8 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே தென்னை நார் செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்த பீகாரை சேர்ந்த தம்பதிகள் தங்கள் 8 மாத குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றனர். அவர்கள் வேலைக்கு சென்று திரும்பி வந்த போது குழந்தை இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார்;, அங்கிருந்து தப்பி சென்றிருந்த சஞ்சீத் என்ற இளைஞனை பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் அவன், ஆபாச படம் பார்த்து சைக்கோவாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று தூங்கி கொண்டிருந்த 8 மாத குழந்தையை அந்த இளைஞன் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.

குழந்தை அழ ஆரம்பித்ததும் அதனை தரையில் ஓங்கி அடித்துள்ளான். இதனால் குழந்தைக்கு இரத்தம் வழிந்தோடியது. பின்னர் குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு தப்பித்து ஓடியுள்ளான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52