(எம்.மனோசித்ரா)
விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அடிமட்ட ஊடகவியலாளர்களைப் போன்று செயற்பட வேண்டாம் எனக் கூறியமை தவறான அர்த்தத்தில் அல்ல. எவ்வாறிருப்பினும் எந்தவொரு நபரையும் அவ்வாறு அடிமட்டமானவர்கள் என்று யாராலும் கூற முடியாது என்பது எனது நிலைப்பாடு என்பதால் அதற்கு மன்னிப்பு கோருகின்றேன் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறிய விடயம் தொடர்பில் கேட்ககப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் யாரேனுமொரு நபர் அவ்வாறு உணருவார்களாயின் அது அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அதற்கு நாம் பொறுப்பு கூற முடியாது. எனினும் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் நாம் சகலருடனும் ஒன்றிணைந்து பயணிக்கின்றோம் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM