மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை ஓடாவியார் வீதியில் வசித்து வந்த பெண்ணொருவர் நேற்று (6) குவைத் நாட்டில் மரணமடைந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான 47 வயதுடைய அபூபக்கர் சித்தி பரீனா எனும் பெண்மணியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் குவைத் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இவ்வாறு அங்கு தொழில் புரிந்து வந்த நிலையில் நேற்றிரவு தூங்கிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தமக்கு குவைத் நாட்டிலிருந்து தகவல் கிடைத்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மரணமடைந்த பெண்ணின் உடலை குவைத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM