அவசரமாக தரையிறங்கிய விமானப் படை விமானம் - மயிரிழையில் உயிர் தப்பிய விமானி

By Vishnu

07 Jun, 2021 | 02:26 PM
image

இலங்கை விமானப் படையின் விமானிகள் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் செஸ்னா - 150 என்ற விமானம் திருகோணமலை, நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள இறக்கண்டி பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்தாக இலங்கை விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 10.22 மணியளவில் திருகோணமலையில் உள்ள சைனாபே விமானப்படை தளத்திலிருந்து விமானம் புறப்பட்டு காலை 10.48 மணியளவில் இறக்கண்டி பகுதியில் தரையிறக்கப்பட்டது 

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் தர்ஷன பதிரண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54