வெலிமடை நகரில் பிரதமர்

Published By: Raam

27 Aug, 2016 | 05:44 PM
image

(.கிஷாந்தன்)

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய  அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நிமிர்த்தமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இன்று வெலிமடைக்கு விஜயம் செய்தார்.

தொழில், தொழில் உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற் கட்டமாக விசேட கூட்டமொன்று வெலிமடை நகரில் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெலிமடை நகரில் பேரணி ஒன்றும்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் டிஜிடல் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பல முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49