அமெரிக்காவின் கலிபோர்னியா வைத்தியசாலை சேவை ஒத்துழைப்பு மன்றத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலை சேவை சபைக்கு கிடைக்கப் பெற்ற  வைத்திய உபகரணங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை  மாவட்டத்தில் உள்ள ஆறு வைத்தியசாலைகளுக்கு வழங்கி வைத்தார்.

No description available.

ருஹூனு  போராட்ட அமைப்பின் கோரிக்கைக்கு அமைய கிடைக்கப் பெற்ற இந்த வைத்திய உபகரணங்கள் தங்காலை  புரான குடா வனவாச  விகாரை , தங்காலை  மற்றும் வலஸ்முல்ல  பொது வைத்தியசாலை  மற்றும்  அம்பாந்தோட்டை, வீரகெடிய  கடுவத்த,  மற்றும் சூரியவெவ மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

 நாட்டில் உள்ள 150 வைத்தியசாலைகளுக்கு இந்த சேவை மன்றத்தினால் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 கொழும்பு வைத்தியசாலையின்  வைத்திய சேவை சபையின்  பணிப்பாளர் ரஜவெல்ல சுவூதி தேரர், தென் அமெரிக்காவின் பிரதான சங்கநாயக்கர்  தம்மசிறி தேரர், உள்ளிட்ட தேரர்கள் இதன் போது கலந்துக் கொண்டார்கள்.

No description available.No description available.No description available.No description available.No description available.No description available.No description available.No description available.