இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையில் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய அணி, டோனி தலைமையில்  டி20 போட்டியில் களமிறங்கவுள்ளது.

இந்நிலையில் மேற்கிந்திய அணிகளின் தலைவராக கார்லஸ்

குறித்த இரண்டு டி20 போட்டிகளும் அமெரிக்காவில் க நடைபெறவுள்ளது.

இதன் முதல் போட்டி அமெரிக்காவின் லவுடர்ஹில்லில் உள்ள சென்ட்ரல் புரோவர்ட் ரீஜினல் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 07.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.