கொழும்பு - வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்  வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும்  மாதம் 19 ஆம் திகதி, மாலை 4 மணிக்கு zoom செயலி ஊடாக நடைபெற உள்ளது. 

இப் பொதுக்கூட்டத்திற்கு வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 

கீழே தரப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு ஒருங்கமைப்புக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு பதிவு செய்து கொள்பவர்களுக்கு மாத்திரமே zoom link அனுப்பி வைக்கப்படும் என்பதையும் ஒருங்கமைப்புக்குள் அறிவித்துள்ளது.

மின்னஞ்சல் முகவரி: smv.ppa@gmail.com