அமெரிக்காவின் நியூயோர்க் நகர் வான்பரப்பில் பறந்த பறக்கும் தட்டின் படத்தால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பறக்கும் தட்டின் புகைப்படத்தினை ஹோலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட் அவரின் உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சூரிய அஸ்தமனத்தை தனது கையடக்கத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்தவேளையில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் அதில் சிக்கியது.
அந்த படத்தின் பறக்கும் தட்டு ஒன்று நியூயோர்க் நகரில் வட்டமிடுவது போன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தினை பார்த்த 90 சதவீதம் பேர் இது உண்மையான பறக்கும் தட்டு என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை ரோவன் பிளாசர்டின் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றிய இப்படத்துக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் விருப்பமும், 1,680 பேர் கருத்தும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM