மண்சரிவில் சிக்கி நான்கு பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாவனெல்ல தெவனகல்ல பகுதியில் குறித்த மண்சரிவு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மண்சரிவில் சிக்கி காணாமல் போன நால்வரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.