(எம்.மனோசித்ரா)
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கலைஞர்கள் தமது தவறை உணராது சமூக வலைத்தளங்களில் தவறானதொரு முன்மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையை கடுமையாக எதிர்ப்பதாக வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட கலைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்ற முன்னுதாரணமாக இந்த சம்பவம் அமைந்திருந்தது.
தவறான முன்னுதாரணத்தை காண்பிக்கும் வகையில் செயற்பட்ட குழுவினர் , தமது தவறை உணர்ந்து சமூகத்திற்கு சரியான விடயங்களை தெரிவிக்காமல் தவறான வழிநடத்தல்களில் ஈடுபடுகின்றனர்.
இது கவலைக்குரிய விடயம் என்பதோடு இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM