செ. தேன்மொழி
கல்கிஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மசாஜ் நிலையமொன்றும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமைகளை கருத்தில் கொள்ளாதும் சட்டத்திற்கு முரணான வகையிலும் செயற்படும் அனைவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கல்கிஸ்ஸ பகுதியில் கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் , அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM