இரத்தினபுரி மாவட்டதில் தும்பர இஹலபொல பகுதியில் அடை மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளார்கள்.

Image

இந்நிலையில், காணாமல்போன மூவரில் 17 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளளார். சிறுமியின் தாய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காணாமல்போன மற்றையவரைத் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

Image

Image