சில பகுதிகளுக்கான நீர் விநியோக தற்காலிகமாக தடை

By Vishnu

04 Jun, 2021 | 09:33 AM
image

கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், மொரகஸ்முல்ல, ராஜகிரிய மற்றும் ராஜகிரிய பிரதான வீதிக்குட்பட்ட இடங்கள் முதல் நாவல சந்தி வரையில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின் தடை ஏற்பட்டதன் விளைவாகவே இவ்வாறு குறித்த பகுதிகளுக்கான நீர் விநியோக நடவடிக்கையானது பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும் மின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52
news-image

13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும்...

2023-02-01 15:19:01
news-image

இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில்...

2023-02-01 15:18:18
news-image

சிலாபம் பிரதேச சபையின் செயலாளர் ஸ்ரீயானியின்...

2023-02-01 15:07:23
news-image

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுக்களின் போது அமெரிக்கா...

2023-02-01 15:06:02