புத்தளம், கருவெலகஸ்வெவ பகுதியில் வானொன்றின் மீது காட்டு யானை ஒன்று தாக்குதல் மோற்கொண்டுள்ளது.

இச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.